3 minutes | Jun 3, 2019

Tamil Isai

காய் காய் மா தேமா என்னும் பா அமைப்பைக் கொண்ட எண்சீர் விருத்தத்திற்கான மெட்டும் இசையும்:- பாடல்: கடல்தனிலே மிதக்கின்ற கப்பல் உள்ளே கடல்நீரும் நுழையாமல் காத்து நின்றால் கடல்தனிலே மூழ்காதே கப்பல் தானும் கவிழ்ந்திடுமே துளையிருந்து கடல்நீர் புக்கில் கடலளவு சிக்கல்கள் சூழ்ந்தும் வாழ்க்கை கவிழாதே மனத்தெளிவைக் காத்து நின்றால் கடகடத்து மனம்புகுந்து கலங்கி நின்றால் கைக்கெட்டும் கனவுகூட கைகூ டாதே!
Play
Like
Play Next
Mark
Played
Share