stitcherLogoCreated with Sketch.
Get Premium Download App
Listen
Discover
Premium
Shows
Likes

Listen Now

Discover Premium Shows Likes

Tamil stories by KB

23 Episodes

15 minutes | a month ago
நிறம் மாறாத சட்டை - Prize winning story in Singapore (Valentine day special)
பதினஞ்சு வருஷத்துக்கப்புறம் சந்திக்கும்போது... அந்த நிறம் மாறாத நினைவுகள் தான்....நிறம் மாறாத சட்டை....
14 minutes | 2 months ago
அவன் அப்படித்தான் - A maverick
கதையின் சுருக்கம்: அவன் ஒரு வணங்காமுடி, சூனியம்,  தனி ரகம் என்று பல கருத்துக்கள். ஆனா, அந்த சூன்யத்தோட மதிப்புக்கூட அது இருக்கற இடத்தை பொறுத்தது  தான் என்பது கதையின் கரு.
15 minutes | 3 months ago
ஜன்னல் - Published in Singapore
குழந்தை  பாக்கியம் இல்லாதது ஒரு பிரச்னை தான். அதுக்கு என்ன தீர்வுன்னு தேடும்போது சந்தற்பங்களே அதுக்கு பதிலா அமையும். அது தான் 'ஜன்னல்.'
14 minutes | 4 months ago
க்ரிஸ் எனும் கிருஷ்ணமூர்த்தி
இதில சொல்வதெற்கு என்ன இருக்கு.? கேட்டே தெரிஞ்சுக்குங்க.....
15 minutes | 5 months ago
ரகசியமாய் ரகசியமாய்..... 'Published in Kalki - Oct 2020'
ஒரு சிக்கலான சந்திப்பு - தன்னுடைய நண்பரை குடும்பத்தோடு வீட்டுக்கு அழைக்க,  அந்த நண்பரின் மனைவியோ கணவனோ, பழைய உயிர் காதலாக இருந்தா ??? ..இது தான் ரகசியமாய் ரகசியமாய்..
14 minutes | 5 months ago
எங்கேயோ கேட்ட குரல் - கொஞ்சம் மர்மம் ....Published and read in tribute to a legend
ஒரு முகம் தெரியாத  பாடகர்,  காணொளிகளில் பாடுகிறார். ஆனால் அவர் குரல் அச்சு அடித்தாற்போல் ஒரு பெரிய சினிமா பாடகர் போல் உள்ளது. அந்த சினிமா பாடகர் தான் இப்படி புதிய முறையில் தன் ரசிகர்களோடு தொடர்புகொள்ள முனைகிறார் என்று ஒரு சிலரின்  கருத்து இருக்க, அந்த பாடகர் அவர் இல்லை என்று விவாதங்கள் பறக்கின்றன.
14 minutes | 6 months ago
பொம்மலாட்டம் - A social divide
கொரோன காலத்தில வீட்டிலிருந்து வேலை. வெளியில போக முடியல. வாரக்கடைசியில  ஒரு நாலு பேர பார்த்து பேச முடியலை. சினிமா ஹோட்டல்னு எங்கயும் போக முடியில. இப்படி பல பிரச்னை. ஆனால், இந்த சமுதாய பிளவு,  இந்த பிரெச்சனையெல்லாம் தாண்டியது......அது தான் - பொம்மலாட்டம்
14 minutes | 6 months ago
பஸ் எண் 47 - A work life balance perspective - Published in Singapore
கார்பொரேட் உலகத்தில, 'Work Life Balance '  ஒரு முக்கியமான வார்த்தை. அதை பல கண்ணோட்டத்தில பார்க்கலாம்.  அதுல ஒரு, கண்ணோட்டம் தான் இந்த கதை.
13 minutes | 7 months ago
மேமோஜி காலங்கள் - Published in Singapore
காதலும் வாழ்க்கையும் எப்படி மாறும்.....ஒரு கற்பனை.....
17 minutes | 8 months ago
கடவுள் இருக்கிறார் - A Fathers day special
ஒரு மகன் தன் தந்தையை எப்படி பார்க்கிறான்? அந்த உறவின் அடி ஈரம் எஞ்சுமா? இது தான் கதை.
16 minutes | 9 months ago
அவள் வருவாளா - கொஞ்சம் காதல்..கொஞ்சம் மர்மம் ....Vikatan story
தற்செயலா  ஒரு  வங்கியின்  சேவை  பிரிவுக்கு  போன்  பண்ணும்போது,  தன்  பழைய  காதலியின்  குரல்...அவளுடைய அதே பெயரும் வேற!! ...........என்ன  நடக்கபோகுது ..கேட்கலாமா?Published in Ananda Vikatan
14 minutes | 10 months ago
எங்கேயும் எப்போதும் (Working from Home) - Published in Singapore
வீடும் வேலையும் வேறு என்று இருந்த காலம் மாறி, இப்போது எங்கேயும் எப்போதும் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த ஆனந்தத்தை கண்டோம், எந்த ஆனந்தத்தை இழந்தோம் என்ற கருத்திற்கு விடை தெரியாமல் நிற்கும் இந்த கதையின் நாயகன் - சந்தோஷ்--
15 minutes | 10 months ago
காந்தியும் டைட்டிங்கும் - Humor - A dieting special
இன்று டைட்டிங் என்ற பெயரில் வாட்ஸ்சப்பில் பல குப்பைகள் வருகின்றன. ஆனால் இந்த டைட்டிங்கிற்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்? ஹாஸ்யமாக சொல்லப்பட்ட ஒரு கற்பனை கதை.
13 minutes | a year ago
தடங்கலுக்கு வருந்துகிறோம் - Published in 'Kalki'
கல்யாணத்திற்கு முன்னாடி மாலை ஐந்து   மணிக்கு அவளை  பார்க்கப்போறோம்  நினைக்கும்போது , அந்த ஐந்து மணிக்கு காத்திருக்கும் நேரம் ஒரு யுகம் போல தோணும். ஆனா, கல்யாணம் ஆகி,  ஒரு இருபது   வருடம் கழிந்து, ஏன்  பாக்கணும்னு  கூட  தோணும் !!! அந்த ஐந்து மணி மாறலை; நாம    தான்  மாறிவிடுகிறோம்.அதுதான் இந்த 'தடங்கலுக்கு  வருந்துகிறோம்' சிறுகதை.
13 minutes | a year ago
டவரா டம்ளர் - Humor - A Sweet Karam Coffee story....
முதல்  முறையா  அப்பா  அம்மா கூட்டிட்டு ஒரு அமெரிக்கா காபி ஷாப்  கூட்டிட்டுப்போற ஒரு  மிடில்  கிளாஸ் பையனோட அனுபவம் . எப்படி இருக்கும்? ஒரு  சின்ன  ஹாஸ்யமான  கற்பனை  கதை.
15 minutes | a year ago
நம்பிக்கையின் பிறப்பு - Published in 'Kalki'
தன் தந்தையை இழந்து நிற்கும் ஆனந்தியின் வாழ்க்கையில் நம்பிக்கையின் பிறப்பாக அமைவது என்ன? அது தான் இந்த கதையின் சாராம்சம்.
14 minutes | a year ago
அந்த ஒரு நாள் - Published in Singapore
முதியவர்களின் வாழ்க்கையில் அந்த ஒரு நாள் எப்படி அமையும் என்று அவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடி பார்த்து சொல்லும் ஒரு கற்பனைக்கதை . இந்த கதையை படிக்கும்போது,  வாசகர்களுக்கு  அவர்கள் பெற்றோரை மனதில் நிறுத்தி, தங்கள் கடமையை மறவாமல் இருக்க இந்த கதை ஒரு முயற்சி.
13 minutes | a year ago
எங்கேயோ கேட்ட குரல்....கொஞ்சம் மர்மம் - Published in Singapore
ஒரு முகம் தெரியாத  பாடகர்,  காணொளிகளில் பாடுகிறார். ஆனால் அவர் குரல் அச்சு அடித்தாற்போல் ஒரு பெரிய சினிமா பாடகர் போல் உள்ளது. அந்த சினிமா பாடகர் தான் இப்படி புதிய முறையில் தன் ரசிகர்களோடு தொடர்புகொள்ள முனைகிறார் என்று ஒரு சிலரின்  கருத்து இருக்க, அந்த பாடகர் அவர் இல்லை என்று விவாதங்கள் பறக்கின்றன. அந்த 'எங்கேயோ கேட்ட குரல்' அசலா அல்லது நகலா?   யார் அந்த முகம் தெரியாத குரல் என்பது தான் கதை.
15 minutes | a year ago
பாங்காக்கில் ஓர் இரவு
வாழ்கையில் செல்லும் பாதை முக்கியமா அல்லது அடையும் இலக்கு முக்கியமா?  இந்த குழப்பத்தின் தெளிவு தான் இந்த வித்யாசமான கதை. 
14 minutes | a year ago
சாரதா – ஒரு சொல்லப்படாத கதை
பாரதி கண்ட புதுமை பெண் சமுதாயத்தில் எல்லோரும் அறிந்த முகமாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. முற்றுப்புள்ளியை காற்புள்ளியாக மாற்றி, பல குடும்பங்களை தங்கள்  தியாகத்தாலும், உழைப்பாலும் முன்னுக்கு கொண்டுவரும் ஒவ்வொரு சாரதாவும்  பாரதி கண்ட புதுமை பெண் தான் என்பது இந்த கதையின் சுருக்கம்.
COMPANY
About us Careers Stitcher Blog Help
AFFILIATES
Partner Portal Advertisers Podswag
Privacy Policy Terms of Service Do Not Sell My Personal Information
© Stitcher 2020