7 minutes | May 15th 2011

ஸ்கைப், கூகுள், அண்ட்ராய்ட் [2.01]

தகவல் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு – மே 9, 2011 – மே 15, 2011 http://www.archive.org/download/OliyoodaiPodcastS02E01/OliyoodaiPodcastS02E01S2E01.mp3 Download இந்த வாரம் பார்த்த செய்திகள்: மைக்ரொசொப்ட் ஸ்கைப் நிறுவனத்தை வாங்கியது – Microsoft Acquires Skype Google I/O 2011 கூகிளின் புதிய சேவை மியூசிக் பீட்டா பாடல்களை இணையத்தில் சேமித்து பல்வேறு கருவிகளில் கேட்க உதவும் – Google Music Beta குரோம் இயங்குதளத்தை கொண்ட மடிக்கணனிகள் விரைவில் விற்பனைக்கு வருகின்றன – Chrome OS Notebooks இலங்கையில் 4G தொழில்நுட்பத்தில் இயங்கும் தொலைபேசி/இணைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன – 4G in Sri Lanka Android Honeycomb 3.1 Android Ice Cream Sandwich Samsung Galaxy Tab 10.1v Adobe Photoshop apps for the iPad
Play
Like
Play Next
Mark
Played
Share