stitcherLogoCreated with Sketch.
Get Premium Download App
Listen
Discover
Premium
Shows
Likes
Merch

Listen Now

Discover Premium Shows Likes

கணியம் - தமிழ் கணிநுட்பம் - Kaniyam - Tech News in Tamil

9 Episodes

9 minutes | Aug 14, 2019
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை – பகுதி 2
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை - பகுதி 2 இந்த வாரம் ஒலியோடையில், பேஸ் ஆப்பின் (Faceapp) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், கே டி இ (KDE) இல் உள்ள ஒரு பாதுகாப்பு பிழை, தி கிரேட் ஹேக் (The Great Hack ) என்னும் ஆவணப்படம், ஓபன் ஸ்ட்ரீட் மேப்பின் (Open Street Map) 15 வது பிறந்த நாள் மற்றும் இந்த வார இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளான ஜாமி (Jami) பற்றி உரையாடியுள்ளோம். இதில் ராதா கிருஷ்ணன் மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலியோடை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள் : ask@fsftn.org FSFTN பற்றி மேலும் அறிய : https://fsftn.org/
28 minutes | Aug 8, 2019
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1 https://files.fsftn.org/s/dT2awkCCP2977Hq எங்களது முதலாம் ஒலியோடைத் தொடரில், ட்ரு காலர் (True Caller) செயலியில் உள்ள பிழையை பற்றியும், நமது அரசின் டி.என்.ஏ தொடர்பான சட்டத்தைப் பற்றியும், டக்ஸ் கார்ட் (Tux Kart) என்கிற காணொலி விளையாட்டைப் பற்றியும், ப்ளெண்டர் என்னும் முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருளைப் பற்றியும், வேறு சிலவற்றை பற்றியும் பேசியுள்ளோம். இந்த ஒலியோடையில் ராதா கிருஷ்ணன், பாரதி மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளார்கள். இந்த ஒலியோடையை கேட்டப்பின் உங்களது கருத்துக்களை எங்களுடன் பருகுங்கள், அது நாங்கள் முன்னேற உதவியாய் இருக்கும். இந்த ஒலியோடையைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள் : ask@fsftn.org FSFTN பற்றி மேலும் அறிந்துகொள்ள : https://fsftn.org/
37 minutes | Feb 20, 2019
அன்றாட வாழ்க்கையில் கட்டற்ற மென்பொருட்கள் – ராகுல், கமலவேலன் – ஒலியோடை
அன்றாட வாழ்க்கையில் கட்டற்ற மென்பொருட்கள் – ராகுல், கமலவேலன்
36 minutes | Jan 31, 2019
இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில், கொடுங்கண்காணிப்புக்கான மாற்றங்கள் – ஒலியோடை
இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில், கொடுங்கண்காணிப்புக்கான மாற்றங்கள் – நூருதீன், கமல், பிரசன்னா – புதுச்சேரி – fshm.in
45 minutes | Jan 31, 2019
மென்பொருட்களில் வெளிப்படைத்தன்மையின் தேவை – ஒலியோடை
மென்பொருட்களில் வெளிப்படைத்தன்மையின் தேவை – கமல், கணேஷ் – புதுச்சேரி – fshm.in
6 minutes | Jan 31, 2019
கட்டற்ற தரவு தளங்கள் – SQL Vs NoSQL – ஒலியோடை
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். arumugamsip@gmail.com
5 minutes | Jan 31, 2019
கட்டற்ற தரவு தளங்கள் – அறிமுகம் – ஒலியோடை
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். arumugamsip@gmail.com
5 minutes | Jan 31, 2019
கட்டற்ற மென்பொருள் – அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். arumugamsip@gmail.com
68 minutes | Jan 31, 2019
புத்தக சேமிப்பாளர் திரு. தமிழப்பனார் அவர்களுடன் விக்கி மூலம் தன்னார்வலர் திரு. பாலாஜி உரையாடல் – ஒலியோடை
புத்தக சேமிப்பாளர் திரு. தமிழப்பனார் அவர்களுடன் விக்கி மூலம் தன்னார்வலர் திரு. பாலாஜி உரையாடலின் ஒலிப்பதிவு.
COMPANY
About us Careers Stitcher Blog Help
AFFILIATES
Partner Portal Advertisers Podswag Stitcher Studios
Privacy Policy Terms of Service Your Privacy Choices
© Stitcher 2023