Muthalankurichi Kamarasu -interview
வணக்கம், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய காரணமாண எழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு ஐயாவுடன் ஒரு நேர்க்காணல். இவர் தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றுள்ளார். இதுவரை இவர் 61 நூல்கள் எழுதியுள்ளார் 4நூல்கள் சில தினங்களில் வெளிவரவுள்ளது… இவர் பல இடங்களுக்கு களப்பணி செய்து ஆய்வுகள் நடத்தி இக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.. களரி கலை தமிழ்நாட்டிற்கே சொந்தம் என்ற நூலையும், தூத்துக்குடிமாவட்டத்தின் அறியப்படாத தியாகிகள், தலைத் தாமிரபரணி இப்படி வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை ஆய்வு செய்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…முத்தாலக்குறிச்சி காமராசு எழுதியுள்ள புத்தகங்கள் அத்ரி மாலை யாத்திரை ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை ஜமீன் கோயில்கள் நெல்லை ஜமீன்கள் நவீன தாமிரபரணி மஹாத்மியம் தலை தாமிரபரணி கொன்றால்தான் விடியும் சிங்கம்பட்டி ஜமீன் கதை பனிமலையும் அபூர்வ கண்டமும் சீவல்லபேரி சுடலை தென்பாண்டி சீமையிலே ஜமீன் கொலைகள் அருள்தரும் அதிசய சித்தர்கள் தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு குளத்தூர் ஜமீன் கதை குலசேரகநத்ததம் கரும்புளிசாஸ்தா தலைத் தாமிரபரணி தென்னாட்டு ஜமீன்கள் இருவப்புறம் பெரும்படை சாஸ்தா வரலாறு எனது பயணங்கள் என் உயிரே விட்டுக்கொடு என் கிராமத்தின் கதை கண்ணாடி மாப்பிள்ளை குருத்துவ பொன்விழா தரணி போற்றும் தாமிரபரணி தென்னக கோவில்கள் தெற்கு கள்ளி குளம் பனிமய மாதா தோரண மலை யாத்திரை நம்ம ஊரு அதிசயங்கள் பாலைவனத்தில் ஒரு பசும் சோலை ஸ்ரீகுணவதியம்மள் ஆலய வரலாறு தமிழ் மற்றும்ஆங்கிலம் களரி அடிமுறை தூத்துக்குடிமாவட்டத்தின் அறியப்படாத தியாகிகள் முத்தாலங்குறிச்சி காமராசு புத்தகங்கள்https://www.panuval.com/muthalankurichi-kamarasuhttps://routemybook.com/author_details/Muththaalangurichi-Kamarasu-481https://www.amazon.in/Books-Muthalankurichi-Kamarasu/s?rh=n%3A976389031%2Cp_27%3AMuthalankurichi+Kamarasu Kadhaikalam சேனலில் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம, பார்த்திபன் கனவு ஒலிப்புத்தகம், சிறுகதைகள்,குழந்தைகள் கதைகளை கேட்கலாம். நன்றி வாழ்க வளமுடன்