stitcherLogoCreated with Sketch.
Get Premium Download App
Listen
Discover
Premium
Shows
Likes
Merch

Listen Now

Discover Premium Shows Likes

En Kural - என் குரல்

40 Episodes

5 minutes | May 1, 2020
குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதை
திருக்குறளும் குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதைகளும். குழந்தைகள் நிறையத் தமிழ் சொற்கள் கற்றுக் கொள்ளலாம். நான் சொல்லும் கதை கேட்டு நல்ல தமிழில் குழந்தைகளே திரும்பவும் யாருக்காவது சொல்ல நினைப்பாங்க. உங்க கிட்டயும் நீதிகளை பற்றி பேசுவாங்க.மேலும்
20 minutes | Jan 12, 2019
ATBC En Kural – Episode 38
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்
27 minutes | Jan 5, 2019
ATBC En Kural – Episode 37
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்
22 minutes | Dec 29, 2018
ATBC En Kural – Episode 36
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
30 minutes | Dec 8, 2018
ATBC En Kural – Episode 35
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஔவை தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
21 minutes | Oct 27, 2018
ATBC En Kural – Episode 34
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் நியூ சவுத் வேல்ஸ் மாநில பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும்
23 minutes | Oct 6, 2018
ATBC En Kural – Episode 33
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்
22 minutes | Sep 29, 2018
ATBC En Kural – Episode 32
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்
25 minutes | Sep 15, 2018
ATBC En Kural – Episode 31
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
26 minutes | Sep 8, 2018
ATBC En Kural – Episode 30
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் நியூ சவுத் வேல்ஸ் மாநில பாடசாலை மாணவர்களின் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.மேலும்
36 minutes | Sep 1, 2018
ATBC En Kural – Episode 29
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
20 minutes | Jun 9, 2018
ATBC En Kural – Episode 28
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கோயம்புத்தூருக்கு அருகாமையில் இருக்கும் யுவா பொதுப் பள்ளி மாணவர்கள் யுவந்ரா ஜி கிருஷ்ணன், கிஷோர் கணேஷ், யாஷிகா, தனிஷாஸ்ரீ மற்றும் ஸ்ரீதர்ஷினி கலந்துகொள்கிறார்கள். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
16 minutes | Mar 31, 2018
ATBC En Kural – Episode 27
இந்த வார என்குரல் நிகழ்ச்சியில் சற்று வித்தியாசமாக இந்தியாவைச் சேர்ந்த சித்த வைத்தியர் கு. சிவராமன் பங்குபற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலன் பற்றிய உரையாடல் நிகழ்ச்சியில் இருந்து ஒரு பகுதியை கேட்கலாம். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
32 minutes | Mar 24, 2018
ATBC En Kural – Episode 26
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து கலந்துகொள்ளும் சிறுவர்கள் வழங்கும் ஒரு பல்சுவை நாடகம். மேலும்
17 minutes | Mar 17, 2018
ATBC En Kural – Episode 25
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அனுஸ்ரீ, ஆதித்யா, காருண்யாஸ்ரீ, கார்த்திகேயன், குணால், கௌசிகா, சஞ்சனா, சந்தோஷ், சயிட், சாசனா, சாய்ஹரி, ஜனனி, ஜானேஷ், ஜெயகோபாலன், ஜெயபால், தனுஸ்ரீ, தருண்தீக்ஷித், தர்சன், தாரணி, நவீன், நித்தீஷ், நித்தீஷ்குமார், பிரகதி, மானசா, மோகனப்பிரியா, யாழினி, லட்சாஸ்ரீ, லிக்கேஷ்மணி, ஸ்ரீநயா, ஹரீஸ்வர்ன், மற்றும் ஹர்ஷிதா கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை சென்னையில் இருந்து தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித்…மேலும்
16 minutes | Feb 17, 2018
ATBC En Kural – Episode 24
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து அபர்ணா, இலக்கியா, சாய் குந்தவி, தாரண்யா, தென்றல், மாலசா மற்றும் ராகவ் கலந்துகொள்கிறார்கள். மேலும்
27 minutes | Feb 10, 2018
ATBC En Kural – Episode 23
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அக்ஷிதா, அத்விகா, அஷ்வக், அஷ்வத், கிரிதிகா, சாய் ஸ்ரீராம், சுரேந்தர், ஜெனீலியா, நக்ஷித், ஸ்ரீராமன், மற்றும் ஹர்ஷவர்தன் கலந்துகொள்கிறார்கள். மேலும்
25 minutes | Feb 3, 2018
ATBC En Kural – Episode 22
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, விருதுநகர் மாவட்டத்தில் களங்காப்பேரி எனும் ஊரில் இருக்கும் இந்தியா இந்து ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
28 minutes | Jan 20, 2018
ATBC En Kural – Episode 21
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அக்ஷரா ஸ்ரீ, அநன்யா சரோவா, விஷால் பாலாஜி மற்றும் நிரூஷா கலந்துகொள்கிறார்கள்.மேலும்
20 minutes | Jan 13, 2018
ATBC En Kural – Episode 20
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
COMPANY
About us Careers Stitcher Blog Help
AFFILIATES
Partner Portal Advertisers Podswag Stitcher Originals
Privacy Policy Terms of Service Your Privacy Choices
© Stitcher 2023