En Kural - என் குரல்
About This Show
Show Info: 'En Kural', a Tamil language children's program on Australian Tamil Broadcasting Corporation. அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பெருமையுடன் வழங்கும் 'என் குரல்'சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி.

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து கலந்துகொள்ளும் சிறுவர்கள் வழங்கும் ஒரு பல்சுவை நாடகம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்