ஆஸ்திரேலியாவில் நமது வாழ்க்கையைப்பற்றி வலையொளியில்

About This Show

Show Info:

மொழி, கலச்சாரம், உணவு, சுகாதார அமைப்பு, கல்வி, போக்குவரத்து, போன்றவையும் நாட்டிற்கு நாடு வேறுப்படுள்ளது, இதனால் வேறு நாட்டிற்கு புலம் பெயரும்போது  அவற்றைப் பற்றி கற்று அறிய வேண்டும். நீங்கள் சமிபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு  அகதியாகவோ அல்லது பாதுகாப்பு கோரி வந்தவராக இருந்தால் இந்த வலையொளி உங்களுக்காக உருவாக்கப்பட்டது. இனைவோம், கற்போம், பகிர்வோம்: ஆஸ்திரேலியாவில் நமது வாழ்க்கையைப்பற்றி வலையொளியில் ஒவ்வொரு அத்தியத்துல் உங்களைப் போன்ற இளைய அகதிகளின் கதைகளைக் கேட்கலாம்.Read more »

Listen Whenever

Related Shows